முக்கிய அறிவிப்பு: தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் குறித்த மேனிலைப் பள்ளிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.|

Anti-Virus மென்பொருட்கள் இலவசமாக

வைரஸ் என்பது நன்றாக செயல்படும் நிரலியின் செயல்பாட்டை சிதைப்பதர்க்காகவே உருவாக்கப்பட்ட நிரலி எனலாம். கணினி வைத்திருபவர்களுக்கு பெரும் சவாலே இந்த வைரஸ்களால் தான். இணையம் பயன்படுத்தும் கணினிகள் வைரஸ்களிடம் இருந்து தப்பிக்க இயலாது. இந்த வைரஸ்கள் பென்டிரைவ், டிஸ்க்குகள் மூலமாக இடம் பெயர்கிறது.
கணினியை வைரஸ்களிடம் இருந்து காக்க Anti-virus மென்பொருள் மிக அவசியம். Anti-virus மென்பொருட்கள் அனைத்தும் எவள்ளவு தரம் வாய்ந்தவையா அவ்வளவும் விலை அதிகம். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் குறித்த பணம் செலுத்தி மென்பொருளை  புதுப்பித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விலைமதிப்பு மிக்க Anti-Virusகளுக்கு இணையாக இலவசமாகவும் சில தரம் வாய்ந்த Anti-Virusகள் இணையத்தில் கிடைக்கப் பெறுகின்றன. இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொண்டு கணினியை காக்க இயலும். கிழ் உள்ள இணைய இணைப்புகளின் மூலமாக Anti-Virus  செயலிகளை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இவற்றை அவ்வபோது இணையம் மூலம் அப்டேட் செய்துகொள்வது அவசியம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உமது முகநூலில் பகிரவும்.

1 comment:

  1. நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete