Angry birds வெளியீட்டு நிறுவனமான ரோவியோ Angry Birds விளையாடி விளையாடி அலுத்துப் போனவர்களுக்கு புதியதாக ஒரு விளையாட்டு பன்றியை வைத்து அறிமுகப் படுத்துகிறது . இந்த வீடியோ கேமின் பெயர் Bad Piggies.
கோபக்கார பறவைகளின் இடத்தை இந்த கேட்ட பன்றிகள் பிடிக்குமா என்பதே உலக விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இதையும் விளையாடிப் பார்ப்போம்...
ReplyDeleteநன்றி...
நாம யாரு சும்மா புகுந்து விளையாடிற மாட்டம்
ReplyDelete